பகவான்
யோகி ராம்சுரத்குமார் சத்சங் நிகழ்ச்சி ஆகஸ்டு 21- ந் தேதி அன்று மாலை 4 மணி முதல்
7 மணிவரை (பாண்டியன் ஹால், ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம்) நடைபெறுகிறது.
மாலை: 4 மணி முதல் 5.30 மணிவரை பகவானின் நாமம்,
மற்றும் ஓம் ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம், நாம உச்சாடனம்.
5.30 மணிமுதல் பக்திப் பாடல்கள், பகவானின் அஷ்டோத்திரம், பிரார்த்தனைகள், ஆரத்தி மங்களம், மற்றும் குரு பிரசாத வினியோகம்.
5.30 மணிமுதல் பக்திப் பாடல்கள், பகவானின் அஷ்டோத்திரம், பிரார்த்தனைகள், ஆரத்தி மங்களம், மற்றும் குரு பிரசாத வினியோகம்.
அனைவரும்
வருக.
மேலும்
விபரங்களுக்கு மாம்பலம் யோகி ராம்சுரத்குமார் சத்சங்.
அலைப்பேசி எண்: 98847 24271.
அலைப்பேசி எண்: 98847 24271.