Saturday, 4 August 2018

மருத்துவர் பிரியா இராமச்சந்திரன் எழுதிய தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும் நூல் வெளியீட்டு விழா

மருத்துவர் பிரியா இராமச்சந்திரன்
எழுதிய தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும்
(வானதி பதிப்பகம் வெளியீடுநூல் வெளியீட்டு விழா

மருத்துவர் பிரியா இராமச்சந்திரன்
எழுதிய தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும்
(வானதி பதிப்பகம் வெளியீடுநூல் வெளியீட்டு விழா

Monday, 14 May 2018

சத்யவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 16ம் ஆண்டு பிரம்மோத்ஸவம் மே16ம் தேதி முதல்

ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் (அரும்பாக்கம்) திருக்கோவிலில் 16ம் ஆண்டு பிரம்மோத்ஸவம் மே16ம் தேதி முதல் ஜீன் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
அனைவரும் வருக.
ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் (அரும்பாக்கம்) திருக்கோவிலில் 16ம் ஆண்டு பிரம்மோத்ஸவம்

ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் (அரும்பாக்கம்) திருக்கோவிலில் 16ம் ஆண்டு பிரம்மோத்ஸவம்

ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் (அரும்பாக்கம்) திருக்கோவிலில் 16ம் ஆண்டு பிரம்மோத்ஸவம்

போரூர் இராமநாதீஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழா மே 18ந் தேதி முதல்

போரூர் இராமநாதீஸ்வரர் திருக்கோவிலில் (அருகில் போரூர் மேம்பாலம்) முதல்முறையாக வைகாசி பிரம்மோற்சவத் திருவிழா மே 18ந் தேதி முதல் மே 29ந் தேதி வரை.
அனைவரும் வருக.

Sunday, 13 May 2018

நற்சிந்தனை வட்டம் சார்பில் இலவச மாதாந்திர பயிலரங்கம்

நற்சிந்தனை வட்டம் சார்பில் இலவச மாதாந்திர பயிலரங்கம்
இடம்- வளசரவாக்கம், ஸ்ரீ காமகோடி தியானமண்டபம், காமகோடி நகர், அருகில் ஆஞ்சநேயர் கோயில், .
நாள். 13.05.2018
நேரம் மாலை 6 மணி முதல் 8.15 மணி வரை
அனைவரும் வருக.
நற்சிந்தனை வட்டம் சார்பில் இலவச மாதாந்திர பயிலரங்கம்