வேலம்மாள் கல்விக் குழுமம் வேலம்மாள் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனையும், தன்னம்பிக்கையையும் விளையாட்டுத் திறனையும் ஒழுக்கத்தகையும் மேம்படுத்தும் விதமாக சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து சிறப்பிக்கிறது.
அந்த வரிசையில் ஆலப்பாக்கம் (சிஙிஷிணி) வேலம்மாள் பள்ளியில் ஆகஸ்டு 9ந் தேதி அன்று விளையாட்டுத் துறையில் சாதித்த வேலம்மாள் மாணவர்களுடன் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் உயர்திரு. ஜான்டி ரோட்ஸ் அவர்கள் கலந்துரையாடியும் பரிசளித்தும் விழாவை சிறப்பித்தார்.
 |
Jonty Rhodes visited Velammal Vidyalaya (Alapakkam) |
 |
Jonty Rhodes visited Velammal Vidyalaya (Alapakkam) |
 |
Jonty Rhodes visited Velammal Vidyalaya (Alapakkam) |
 |
Jonty Rhodes visited Velammal Vidyalaya (Alapakkam) |
No comments:
Post a Comment